in

மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ எடையில் சுறா

மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ எடையில் சுறா
புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ எடையில் சுறா மீன்…
மருந்து  தயாரிக்க  குஜராத்திற்கு அனுப்பப்பட்டது…
மீன்பிடி தடை காலம் முடிந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும்  தொழிலில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு மறுநாளே
(புதன்கிழமையே) டன் கணக்கில் கவலை மீன்கள் கிடைத்தன.
மற்றொரு குழுவினருக்கு 150 கிலோ எடையிலான பால் சுறா மீன் கிடைத்தது.
இதனால் நேற்று(வியாழக்கிழமை) மாலையே அவர்கள் கரை திரும்பினார்கள்..
இதனால் ராட்சத சுறா மீனை  மருத்துவ பயன்பாட்டிற்காக குஜராத்திற்கு மீனவர்கள் அனுப்பி வைத்தனர்..

What do you think?

தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உணவு பொட்டலம் அன்னதானமம் 

அண்ணா திடல் வணிக வளாகக் கடைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு