in

கடவுள்…நடிகர்…விளையாட்டு வீரர் என பல கெட்டப்பில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து-பேனர்

கடவுள்…நடிகர்…விளையாட்டு வீரர் என பல கெட்டப்பில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து-பேனர்

வரும் நான்காம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி 76 வயது முடித்து 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில்  புதுச்சேரி முழுவதும் பல்வேறு கெட்டப்பில் முதலமைச்சரின் கட்அவுட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன..

இதில் முருகக் கடவுளின் கெட்டப்பில் ரங்கசாமி புஷ்பா 2 கெட்டப்பில் ரங்கசாமி,அஜித் விஜய் ஆகியோரின் கெட்ட பில் ரங்கசாமி படத்தை வைத்து புதுச்சேரி முழுதும் கற்றோர் பேனர்கள் வைத்து என் ஆர் காங்கிரஸ் ஆர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் கை அசைத்த கெட்டப்பில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பல்வேறு கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

What do you think?

பலத்த காற்று எச்சரிக்கை – ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க தடை

ஆடி மூன்றாம் வெள்ளி: முத்தாள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை