in

தாறுமாறாகவும் அபத்தமாகவும் படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வது.

தாறுமாறாகவும் அபத்தமாகவும் படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வது.

 

தாறுமாறாகவும் அபத்தமாகவும் படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வதே இந்தி இயக்குனர்களின் தலையாய வேலை.

ரித்திக் ரோஷன், Deepika Padukone நடிப்பில் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பைட்டர்’ படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த படம் விமானப்படை வீரர்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தீபிகாவும், ரித்திக் ரோஷனும் இப்படத்தில் பைலட்டாக நடித்துள்ளனர்.

இதுவரை 350 கோடிக்கு மேல் பைட்டர் படம் வசுல் செய்துள்ள நிலையிலும், பைட்டர் படம் விமானப்படை வீரர்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அதனால் பட குழுவினருக்கு அசாமை சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார், விமானப்படை சீருடைகளில் இருக்கும் நாயகனும் நாயகியும் எல்லை மீறிய காட்சிகளில் நடிப்பதாகவும், அதனால் விமான படையினரை அவமதிப்பதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹிருத்திக் ரோஷன் இப்படம் பற்றி கூறியதாவது இந்த படத்திற்காக நான் கடுமையாக பயிற்சி எடுத்து உழைத்திருக்கிறேன். ஒரு வருடம் நண்பர்களேயே சந்திக்காமலும், சமூக வலைத்தளங்களிலும் இருந்து விலகி இருந்தேன், என்றார். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைத்தது போல சர்ச்சைக்கு பதில் அளித்து விடுங்கள்.

What do you think?

கதைக்கு பாடல் எழுத வேண்டாம் சதைக்கு பாட்டு எழுதுங்கள் என்கிறார்கள் சிநேகன் ஆதங்கம்

பொதுமக்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் கனிவுடன் பரிவுடன் நடவடிக்கை