in

CWC சீசன் 5 contestant…களின் சம்பள விவரம்


Watch – YouTube Click

CWC சீசன் 5 contestant…களின் சம்பள விவரம்

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியதால் வெற்றிகரமாக சீசன் 5 ..இல் அடி எடுத்து வைத்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் ஹைலைட்டே போட்டியாளர்களை விட அவர்களுக்கு உதவி செய்ய வந்து சொதப்பும் கோமாலிகளின் காமெடி தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது போன சீசன்…னில் கோமாளிகள் மொக்கை ஜோக்குகளை அடித்து சொதப்பியதால் பழைய கோமாளிகளை இறக்காமல் புதிய கோமாளி இறக்கியது சற்று ஆறுதலே .

இந்த சீசன்..னில் போட்டியாளர்களாக பங்கு பெற்றிபவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

நடிகர் அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர் சீரியல் வசந்த் ,ஷாலினி சோயா ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படுகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமிக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரமும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான பூஜா வெங்கட்டுக்கு 9000 காமெடி நடிகர் டிவி கணேஷுக்கு ஒரு எபிசோடு 15000, நடிகை சுஜிதா மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டி இருவரும் ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளம் கொடுக்கப்படுகிறது.

சுஜிதா மற்றும் பிரியங்கா தான் இந்த சீசனில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் இதுவரை இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

ஷூட்டிங் முக்கியம்..ன்னு அப்பாவின் இறப்பிற்கு கூட வராத கோவை சரளா

விவசாய கூலித் தொழிலாளர்கள் கையில் திருஓடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்