in

தஞ்சை பல்கலைக்கழகத்தில் தீபாவளி கலை விழா

தஞ்சை பல்கலைக்கழகத்தில் தீபாவளி கலை விழா

 

தஞ்சையில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த தீபாவளி கலை விழாவில் மாணவ மாணவிகள் நடனமாடி அசத்தினார்கள்.

மாசற்ற தீபாவளியை கொண்டாடி சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை இளைஞர் சமுதாயம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்

தஞ்சையில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் திரை இசை பாடலுக்கு நடனமாடி அசத்தினார்கள்.

கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த மாணவ மாணவிகள் கைத்தட்டி ஆரவாரம் எழுப்பி உற்சாகமடைந்தனர்.

What do you think?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டு சந்தை 

புதுச்சேரியில் கூரை வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு!