in

தஞ்சையில் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள்

தஞ்சையில் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள்

 

இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் தஞ்சையில் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

கிருஸ்தவ மக்களின் வழங்கப்படி இறந்தவர்களின் நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாளக அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் முன்னோர்கள், மற்றும் உறவினர்கள், கல்லறைகளுக்கு
செல்லும் கிருஸ்தவ மக்கள் அதனைத் தூய்மை படுத்திக் மாலைகளை அனிவித்ததும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன்படி இன்று தஞ்சையில் பல்வேறு பகுதிகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

What do you think?

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை வழிப்பாடு

செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா