in

ever கிரீன் பியுட்டி ஸ்டார் நதியா..வின் கணவர் யார் தெரியுமா?


Watch – YouTube Click

ever கிரீன் பியுட்டி ஸ்டார் நதியா..வின் கணவர் யார் தெரியுமா?

எண்பதுகளில் மட்டுமல்ல இன்றும் 80 kids களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை நதியா. நதியாவின் நிஜ பெயர் சரீனா அனூஷா மோய்டு இவர் சினிமாவிற்காக நதியா என்று மாற்றிக் கொண்டார்

இவர் மலையாளத்தில் நோக்கதே தூரத்து கண்ணும் நாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இவரின் அற்புதமான நடிப்பிற்கு முதல் படத்திலேயே பிலிம் fare விருது கிடைத்தது . 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் industry…யில் அறிமுகம் ஆனார் இவரின் எளிமையான அழகும் ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தலான நடிப்பும் வெகுவாக ரசிகர்களை கவர தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார் தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவியவே தமிழின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்த அனைத்து படங்களும் படு ஹிட். பத்து ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்தும் எந்த கிசுகிசு விலும் மாட்டாத ஒரே நடிகை நதியா தான்.

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் பொழுததே சினிமா துறையை விட்டு விலகி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவரது வீட்டின் அருகே உள்ள சிரீஸ் காட்போல் என்பவரை காதலித்து வந்ததாகவும் இவர் சினிமாவில் பிஸியாக இருக்கும் சமயத்தில் காட்போல் வெளிநாட்டுக்கு சென்று படித்துக் கொண்டிருந்தார் இவர்கள் இருவரின் காதலும் கடிதத்தின் மூலம் தொடரவே ஒரு கட்டத்தில் வீட்டுக்கு தெரிய வர ..மராட்டிய மதத்தை சேர்ந்தவர் என்றாலும் பெற்றோரின் சம்மதத்துடன் 1988ல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார் இவருக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உண்டு பல ஆண்டுகள் தமிழ் ரசிகர்களை மறந்து இருந்த நதியா திரும்பவும் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது வரை பல படங்களில் இவர் நடித்து வருகிறார் எவர்யூட்டியாக இருக்கும் நதியாவின் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரையும் நதியா அந்த கால நினைவிற்கு அழைத்து சென்று விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி அருகே கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

நான் முதல்வன் கல்லூரிக் கனவு என்ற நிகழ்ச்சி ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது