in

தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது


Watch – YouTube Click

தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது

தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று லோகேஷ் கனகர சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் தற்பொழுது தலைவன் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ரெடி..யாகி விட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தில் ரஜினி தாதாவாக தான் இருப்பார் என்று கூறியுள்ளனர்.

ரஜினியுடன் இணைந்து நடிகர் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. நடிகை சோபனாவும் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார்.

சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னைக்கு Hot News என்னா இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகிறது.

ரஜினி ரசிகர்கள் குஷியில் குத்தாட்டம் போட மறுபக்கம் இப்படத்திற்கு ராணா, தங்கம், கடிகாரம், அப்படி…இன்னு லோகி டைட்டில் வைப்பார்….என்று ரசிகர்களோ research….யில் இறங்கி போஸ்டு போட்டு தள்ளுகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஜோதிகா வாக்களிக்க வராதது ஏன்? ஊர் சுற்ற நேரம் இருக்கிறதா?…

கோட் திரைபடத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்…