in

கோட் திரைபடத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்…


Watch – YouTube Click

கோட் திரைபடத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்…

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாக உள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்துடன் இணைந்து எஸ் அகோரம், கல்பாத்தி, எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்து எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

விஜய் இப்படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன்னாக உருவாகும் இப்படத்தின் விசில் போடு என்ற பாடல் அண்மையில் வெளியாகிய பெரும் வரவேற்பு பெற்றது .

விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, அஜ்மல் வைபவ், லைலா, அரவிந்த் ஆகாஷ் என்று ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

கோட் படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலாஜி படம் வெளியானது அதை வைத்து லோகம் என்ற குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

லோகம் படம் போலத்தான் தான் GOAT படத்தின் கதை இருக்கும் என்று ரசிகர்கள் கதை சொல்லிட்டு வராங்க… படம் வந்த பிறகு பார்ப்போம் யார் சொன்ன கதை நெசம்…இன்னு.


Watch – YouTube Click

What do you think?

தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது

கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்