in

கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது… த்ரிஷா போஸ்ட்


Watch – YouTube Click

 

கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது… த்ரிஷா போஸ்ட்

 

கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது… த்ரிஷா போஸ்ட்… வசூலை வாரி குவிக்கும் கில்லி ரீ..ரிலீஸ்

விஜய்க்கு ரி என்ட்ரி கொடுத்த படம்..இன்னா அது கில்லி…..தான் 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் த்ரிஷா மற்றும் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி பட சக்கை போடு போட்டது.

இப்படத்தின் அப்படி போடு என்ற பாடல் என்றைக்கு எல்லோராலும் முனுமுனுக்க படும் பாடல் பிரகாஷ் ராஜ்…இன் ஹாய் செல்லம் என்ற டயலாக்கை …என்னைக்கு ரசிகர்கள் template… டாக போட்டு வயிறு குலுங்க வைகிராங் கில்லி படம் வெளியாகி இருபது வருடம் கழித்து தற்பொழுது டிஜிட்டலில் உருவாக்கி மீண்டும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது.

ரீ ரிலீஸ் ஆன படம்…ன்னு நம்ப முடியாதா அளவிற்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசுல்..லை வாரி குவிக்கிறது, தளபதி படத்திற்கு வரவேற்பை பாருங்கையா …இன்னு விஜய் ரசிகர்கள் மீம்ஸை பறக்க விட்டு தல ரசிகர்களை உசுபேத்துராங்க புதுசா படம் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்குமோ அதே போலவே கில்லி re..ரிலீஸ் ..இக்கு தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்து உற்சாகமாக ரசிகர்கள் வரவேற்றது சமூக வளைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்த த்ரிஷா தனது வலைப்பக்கத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் முதல் நாள் முதல் காட்சிக்கு இருந்த உற்சாகம் மீண்டும் கில்லிக்கு உள்ளது . கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது என்று மகிழ்ச்சியுடனும் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நஷ்ட ஜாதக நடிகை..இன்னு பெயர்குத்தப்பட்ட பிரபல நடிகை

அதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதிகள்