in

நஷ்ட ஜாதக நடிகை..இன்னு பெயர்குத்தப்பட்ட பிரபல நடிகை

நஷ்ட ஜாதக நடிகை..இன்னு பெயர்குத்தப்பட்ட பிரபல நடிகை

ஹிந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யா பாலன்.

இவர் அஜித் குமாருடன் நேற்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்த இவர் அண்மையில் தனது சினிமா அனுபவங்களை பற்றி வலைதளத்தில் வருத்த பட்டு சொல்லிகிட்டது .

என்னென்ன ஒரு தயாரிப்பாளர் எனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஒப்பதம் செய்தார்.

படப்பிடிப்பும் தொடங்கி சில நாட்கள் நான் நடித்த பிறகு என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார் காரணம் கேட்டததிற்கு உங்களது ஜாதகம் நன்றாக இல்லை நீங்கள் ஒரு நஷ்ட ஜாதக நடிகை அதனால் இந்த படத்தில் இருந்து உங்களை நீக்கிவிட்டேன் என்றார் இயக்குனர் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இன்னொரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்த ஒரு தயாரிப்பாளரோ 42 நாட்கள் ஒரே சட்டையை அணிந்து வந்தால் தான் அந்த படம் வெற்றி அடையும் என்று தினமும் ஒரே சட்டையை அணிந்து என்னிடம் வினோதமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது என்று வருத்ததுடன் பகிர்ந்து கொண்டார்.

What do you think?

கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது… த்ரிஷா போஸ்ட்