in

கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

கமலஹாசன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வெற்றிக்கு பிறகு அவரின் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை என்று சோத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் news.

தற்பொழுது கமல் நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் கல்கி 2898..கி.பி. படங்களும் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர் .

கல்கி 2898..கி.பி. படத்தில் பிரபாஸ் உடன் கமல் நடித்து வருகிறார்.  டபுள் ட்ரீட் சந்தோஷத்தில் கமலின் ரசிகர்கள் கோடை வெயிலிலும் கொண்டாடத்தில் மிதக்கு கின்றனர்.

What do you think?

கோட் திரைபடத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்…

நஷ்ட ஜாதக நடிகை..இன்னு பெயர்குத்தப்பட்ட பிரபல நடிகை