in

இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி


Watch – YouTube Click

இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நல்லாட்சி செய்து வரும் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்.

நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது என கூறினார்.

என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் என கூறி அய்யம்பாளையம், சிறுகாம்பூர், திருவெல்லறை, திருப்பஞ்சீலி பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மறைவு

பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்றம் செல்லவில்லை மக்கள் உரிமைக்காக செல்வேன்