in

கரசங்காலில் ஸ்ரீ சாலை முருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சை.

கரசங்காலில் ஸ்ரீ சாலை முருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சை.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்காலில் ஸ்ரீ சாலை முருகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை முதற்காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று இரண்டாம் கால பூஜைகள் கோ பூஜை & மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. இந்த நிலையில் இன்று விமான கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடந்து 1000 பேருக்கே அன்னதானம் வழங்கினர். இவ்விழாவில் விழா குழுவினருடன் ஒரகடம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

What do you think?

திருவாடானை அருகே விபத்து: கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!

சமூக காடுமேம் பாடு& சுழல் பூங்கா அமைக்க தடையில்லா சான்றுக்கு கலியனூர் தலைவர் மனு.