in

பம்பு மோட்டார் பழுது நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பம்பு மோட்டார் பழுது நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

 

மின்விசை பம்பு மோட்டார் பழுது நீக்கம் செய்து தீர்வு காண வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தேர்வு நிலை பேரூராட்சி பத்தாவது வார்டுக்கு உட்பட்ட கோபால் நாயுடு குறுக்கு தெருவில் கடந்த மூன்று மாதங்களாக சிறு மின்விசை பம்பு பழுதாகி உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சிறு மின்விசை பம்ப் மோட்டாரை சரி செய்து மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் படி மதிமுக நகர செயலாளர் மற்றும் நாடாளுமன்ற இணையதள அணி பொறுப்பாளர் சு. சிவகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கினார்.

What do you think?

அழகன் முருகன் கோவில் சிறப்பு பூஜை

பல்கலைக்கழக ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்