in

சமூக காடுமேம் பாடு& சுழல் பூங்கா அமைக்க தடையில்லா சான்றுக்கு கலியனூர் தலைவர் மனு.

சமூக காடுமேம் பாடு& சுழல் பூங்கா அமைக்க தடையில்லா சான்றுக்கு கலியனூர் தலைவர் மனு.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கலியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் கோரிக்கை மனு வழங்கினார்.அதில் வாலாஜாபாத் ஒன்றியம் கலியனுரில் முதற்கட்ட பணிகள்செய்ய சர்வே எண்கள் 265/1,265/2B-ல் & 266-லும், 2ஆம் கட்டபணிகள் மேற்கொள்ள சர்வே எண் 200-ல் மேய்க்கால்நிலம் உள்ளதால் எக்ஸ்னோரா பவுண்டேஷன் நிறுவனம் மூலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் சமூகக்காடு &சுழல் பூங்கா CSRநிதியில் அமைக்க தடையில்லா சான்றுக்கு மனு.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கலியனூர் ஊராட்சிதலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் கோரிக்கை மனு வழங்கினார்.அதில் வாலாஜாபாத் ஒன்றியம் கலியனுரில் முதற்கட்ட பணிகள்செய்ய சர்வே எண்கள் 265/1,265/2B-ல் & 266-லும், 2ஆம் கட்டபணிகள் மேற்கொள்ள சர்வே எண் 200-ல் மேய்க்கால்நிலம் உள்ளதால் எக்ஸ்னோரா பவுண்டேஷன் நிறுவனம் மூலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் சமூகக்காடு &சுழல் பூங்கா CSRநிதியில் அமைக்க தடையில்லா சான்றுக்கு மனு

What do you think?

கரசங்காலில் ஸ்ரீ சாலை முருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சை.

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா