in

ஆதிராஜன் இயக்கத்தில் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா


Watch – YouTube Click

ஆதிராஜன் இயக்கத்தில் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

 

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் பாடல்களை புதுச்சேரியில் சிறுவர்கள் வெளியிட்டனர்.

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படம் நினைவெல்லாம் நீயடா.

இத்திரைப்படத்தில் உள்ள பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் மேலும் இப்படம் அவரது 1,417வது படம் ஆகும். இப்படத்தின் கதாநாயகனாக பிரஜன், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில் படகுழுவினர் புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரினாவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர்.

இதில் கதாநாயகன் பிரஜன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்ட நிலையில் பாடல்களை சிறுவர்கள் வெளியிட்டனர் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வெளிநாட்டினரை கவர்ந்த புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் இசை, நாட்டிய விழா

வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது உறுதி