நாமக்கல் களங்குளம் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி
நாமக்கல் களங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாகுளம் அண்ணாமலையார் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மயானத்தை பார்த்து எட்டு தீ பந்தங்களுக்கிடையே சிரித்து காட்சியளித்தார்.

ஶ்ரீஅகோரமூர்த்தி பைரவர்நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு காலபைரவரை வழிபாடு செய்தனர்.


