in

மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அரசு பள்ளியில் முதல் முயற்சி


Watch – YouTube Click

புதுச்சேரி…மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி….அரசு பள்ளியில் முதல் முயற்சி..
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது அந்த வகையில் பெரும்பாலான பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை  பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் புதுச்சேரி அரசின் முதல் முறையாக செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு  சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.முதன்மைக் கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு பயிற்சினை விழாவினைத் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவியருக்கு இந்த பயிற்சி நீ கடந்த மூன்று மாதங்களாக அளித்ததாகவும் இதன்மூலம் பெண்கள் பாலியல் தொல்லை துன்புறுத்தல் கிண்டல் சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களில் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என
தலைமை ஆசிரியை அனிதா தெரிவிக்கிறார்…
பேட்டி….அனிதா,தலைமை ஆசிரியை..
 மாஸ்டர் அரவிந்த்  மேற்பார்வையில்  சிலம்பம் கலையினை பயின்ற மாணவியர்   தங்களுக்கு தன்னப்பிக்கை,தைரியம் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி சட்டப்பேரவையை முற்றுகை

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண்