in

முன்னாள் இராணுவ வீரர்களின் இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகம்


Watch – YouTube Click

புதுவை முன்னாள் இராணுவ வீரர்களின் இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுவை முன்னாள் இராணுவ வீரர்களின் இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் மார்ச் 2024 ம் மாதத்திற்கான செயற்குழு கூட்டம் புதுவை நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்க பொதுச் செயலாளர் தேவராஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மூத்த உபதலைவர் ஜோதிக்குமார் வரவேற்புரையை தொடர்ந்து சங்க தலைவர் பெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ரவிச்சந்திரன் இவ்வருட 4 மாதத்திற்கான வரவு செலவு கணக்கை சமர்பித்து அதன் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உபதலைவர் பரசுராமன், செயலாளர் பாளையா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குப்பன், அரிபுத்திரன், குணசேகர், கிருஷ்ணமூர்த்தி, அசோகன், சுப்புராயன், குணசேகரன் வருகை தந்தனர் மற்றும் வீரத்தாய் லஷ்மிகாந்தம் அவர்கள் நன்றியுரையுடன் செயற்குழு கூட்டம் நிறையுற்றது.


Watch – YouTube Click

What do you think?

மறைந்த ஒலாந்திரே நிறுவனருக்கு உப்பளம் ஒலாந்திரே மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது

திரு பா சிவக்கொழுந்து அவர்கள் ஆதரவாக முரசு சின்னத்தில் முன்னாள் அதிமுக முதல்வர் திருஎடப்பாடியார்