in

நாமக்கல் அடுத்த எஸ் .வாழவந்தியில் உள்ள மகா மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன் -புன்னைவன நாதீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம்

நாமக்கல் அடுத்த எஸ் .வாழவந்தியில் உள்ள மகா மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன் -புன்னைவன நாதீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், S.வாழவந்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகுபூரணி ஸமேத புன்னைவனநாதீஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரணம், ஸ்ரீ மஹா மாரியம்மன் புனராவர்த்தனம், ஸ்ரீ செல்லாண்டியம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன
முப்பெரும் மஹா கும்பாபிஷேக விழா ஆனி மாதம் 10-ம் நாள் இன்று 24.06.2026 புதன் கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 10.35 மணிக்குள்மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

முதலாவதாக காலை 6.00-7.30 ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவும் காலை பின்னர் 2-ம் நிகழ்வாக 9.00-9.30
ஸ்ரீ *செல்லாண்டியம்மன்* ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

மூன்றாவதாக காலை 9.45-10.35 ஸ்ரீ புன்னைவனநாதீஸ்வரர், ஸ்ரீ அழகபூரணி, மஹா நந்தி மற்றும் பரிவாரமூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த விழாவில் எஸ் – வாழவந்தி மற்றும் 18 பட்டி கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

What do you think?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள 

அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் மாற்றுத்திறனாளி பயணியை அவமதிக்கும் நோக்கில் நடந்து கொண்ட சம்பவம் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.