in

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள 

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை ஏழாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் சப்பரம் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஏராளமான பொதுமக்கள் பெருமாளுக்கு தீபம் காண்பித்து தரிசனம் செய்தனர் .

What do you think?

இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்

நாமக்கல் அடுத்த எஸ் .வாழவந்தியில் உள்ள மகா மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன் -புன்னைவன நாதீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம்