in

 ஆடி மாதம் அம்மன் வீதி உலா.

                                         ஆடி மாதம் அம்மன் வீதி உலா.

கீழ்ஒட்டிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆடி மாதம் அம்மன் வீதி உலா.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆடி திருவிழா முன்னிட்டு வெள்ளியன்று பீமேஸ்வரர் அஞ்சூர் அம்மன் கீழ மத்த அம்மன் கங்கை அம்மன் திரௌபதி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் இரவு வான வேடிக்கையுடன் மேளதாளத்துடன் ஸ்ரீ மகா மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பாஸ்கரன், செந்தமிழன், பார்த்திபன், அறிவழகன், நாகராஜ், குமரவேல்,ஒ.வி.ரவி, மகேந்திரா வர்மன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

What do you think?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் வேண்டுகோள்

புதிய போக்குவரத்து காவல் மையத்தை எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்