in

அருள்மிகு செல்லாண்டியம்மன்ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

அருள்மிகு செல்லாண்டியம்மன்ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

நாமக்கல் எஸ்.வாழவந்திஅருள்மிகு புன்னைவன நாதீஸ்வரர் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன்ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் எஸ். வாழவந்தியில்,இந்து சமய அறநிலைக்கு உட்பட்டஅருள்மிகு புன்னைவன நாதேஸ்வரர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன், கோவில்உள்ளது

           
இங்கு கும்பாபிஷேக விழா நிறைவுற்று தினமும் மண்டல பூஜை விழா நடைபெற்று வருகின்றன விழாவின் 48 ஆம் நாள் இன்று கோவில் வளாகம் முன் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு பின்னர் சிறப்பு பூஜைகள் பூரணாகதி நிறைவுற்று அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன் புன்னைவன நாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

30 ஆண்டுகளாக சென்று வந்த அரசு பேருந்து சேவை திடீரென மாற்றப்பட்டுள்ளதால்