in

மும்பையில் வீடு வாங்கினது வீணாக வில்லை. ஜோதிகா


Watch – YouTube Click

மும்பையில் வீடு வாங்கினது வீணாக வில்லை. ஜோதிகா

ஆரம்பதில் இந்தி திரைபடத்தில் அறிமுகமான ஜோதிகா, பிறகு தமிழ் துறையில் என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் ‘சைத்தான்’ என்ற திகில் படத்தில் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கான், மாதவன் உள்ளிட்டவர் நடித்துள்ள இப்படத்தை விக்ரம் பால் இயக்கி உள்ளார்.

சைத்தான் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஒரே வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட்டே அறுபது கோடி தான் சமீபத்தில் வெளியான பல ஹிந்தி படங்கள் தோல்வி அடைந்த நிலையில் ஜோதிகாவின் சைத்தான் படம் நிச்சயம் 300 கோடியை தாண்டும் என்று படகுழு தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜோதிகா தெரிவிப்பது என்ன வென்றால் மீண்டும் ஹிந்தி உலகில் ஒரு வலம் வருவார். அவர் மும்பையில் வீடு வாங்கி குடிபோனது வீணாகப் போகவில்லை.


Watch – YouTube Click

What do you think?

Bedroom …ல சரக்கு பாட்டில்…லா…சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி

விரைவில் இரண்டாம் திருமணம் நடிகை நிஹாரிகா