in

விரைவில் இரண்டாம் திருமணம் நடிகை நிஹாரிகா


Watch – YouTube Click

விரைவில் இரண்டாம் திருமணம் நடிகை நிஹாரிகா

நடிகை நிஹாரிகா விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்கள் என்ற படத்தில் நடித்தவர். சில தெலுங்கு படங்களிலும் தலை கட்டியவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் விவாகரத்து பெற்றார்.

தற்பொழுது சில தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியவரின் இரண்டாவது திருமணத்தை பற்றி வலைதளத்தில் தகவல் பரவியதை அடுத்து எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

எனவே மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என் மனதிற்கு பிடித்தவர் கிடைத்தவுடன் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் அதுவரை கேள்வி கேட்க வேண்டாம்.


Watch – YouTube Click

What do you think?

மும்பையில் வீடு வாங்கினது வீணாக வில்லை. ஜோதிகா

கவுண்டமணி நிலத்தை… ஒப்படைக்க …தனியார் நிறுவனம்… கோர்ட் உத்தரவு