in

மல்லுமாச்சம்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ மாரீயம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

மல்லுமாச்சம்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ மாரீயம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

 

நாமக்கல் பரளி அடுத்த மல்லுமாச்சம்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ மாரீயம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் பரளி கிராமம், மல்லுமாச்சம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஶ்ரீபட்டாளம்மன், அருள்மிகு ஶ்ரீ பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் வழிபாடு செய்தனர். முன்னதாக சிறப்புயாக வேள்விகள் நிறைவுற்று, பூர்ணாகதி நிறைவுற்று பின்னர் கடம்புறப்பாடு திருக்கோவிலை சுற்றிவந்து, கோவில் மேலுள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

தவெக மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு