in

குளிர்ச்சியான சூழல் நிலவு வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குளிர்ச்சியான சூழல் நிலவு வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிகளில் சாரல் மழை இரவு நேரத்தில் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் எழுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆலம்பூண்டி அப்பம்பட்டு வளத்தி நாடார்மங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான சாரல் மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரங்களாக கடுமையான வெப்ப காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வந்த நிலையில் இரவு பெய்த மிதமான சாரல் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா

மாகாளியம்மனுக்கு 10 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம்