in

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

 

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

இங்கு கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை.

அலுவலகத்தில் கதவை மூடிக்கொண்டு உள்ளே சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

தூத்துக்குடியில் போலீசாரை தாக்கிய 3 பேருக்கு வலை

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு குழுவினர் அதிரடி சோதனை