புதுச்சேரியை இந்தியாவின் முதல் ‘இதயப் பாதுகாப்பு ஒன்றியப் பிரதேசமாக’ உருவாக்கும் முன்னெடுப்பு.”
“A initiative to transform Puducherry into India’s first Heart Safe Union Territory”
உயிர் காக்கும் கரங்கள்
உயிர் காக்கும் திறன் பயிற்சி
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் CPR பயிற்சியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்தார்..


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் லட்சிய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் டாக்டர்.துரைசாமி ஒருங்கிணைப்பாளர் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

