in

பேராசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள்

பேராசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள்

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியருக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள்.

வேதியியல் துறை மாணவர்கள் 100 பேர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டனர்.

தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்தது குறித்தும், விசாரணை நடைபெற்று வருவது குறித்தும் மாணவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா விளக்கினார்.

இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

What do you think?

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்

புரட்டாசி மாதம் பௌர்ணமி சிறப்பு மகாயாகம்