60 ஆம்ஆண்டு வசந்த உற்சவவிழா
திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் ஆடித் திருத்தேர் பெருவிழா 60 ஆம்ஆண்டு வசந்த உற்சவவிழா
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் ஆடித் திருத்தேர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் இன்று நண்பகல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை, கற்பூர ஆரத்தி ஆகவே கட்டப்பட்டன

தொடர்ந்து ஊஞ்சலில் வீற்றிருந்த ஸ்ரீ ஜெயமுத்துமாரியம்மன் தேரை மக்கள் வெள்ளத்தில் தேரானது அசைந்தாடிதேரோடும் வீதியில் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்


