in

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஆனி வளர்பிறை பஞ்சமி

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஆனி வளர்பிறை பஞ்சமி

 

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஆனி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு இங்கு உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் குங்குமம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு மலர்களால் அர்ச்சனை செய்த பின் பஞ்ச தீபம் உட்படமஹா தீபம் காண்பிக்கப்பட்டு இதில் ஏராளமான ஸ்ரீ வாராஹி அம்மன் பக்தர்கள் கலந்து கொண்டுவணங்கினர்.

வருகை புரிந்து அனைவருக்கும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

What do you think?

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்