in

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 500 கிலோ தீயிட்டு அகற்றம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 500 கிலோ தீயிட்டு அகற்றம்

 

புவனகிரியில் இரண்டு ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட 500 கிலோ போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி காவல்துறை சார்பில் வாகன சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளின் போது கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிலோ குட்கா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.

மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ குட்கா ஹான்ஸ் போதை பொருட்கள் காவல் நிலையம் அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் பள்ளம் தோண்டியும் மூட்டை மூட்டையாக இருந்த போதை பொருட்களை தரையில் கொட்டியும் அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு அழித்தனர்.

What do you think?

பண்ருட்டியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய அடுக்கு வகை உறை கிணறுகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

கடன் தள்ளுபடி வேண்டி போராடும் விவசாயிகளை எதிர்கட்சிகள் தூண்டுதல் என்பதை கன்டித்து குறைகேட்பு கூட்டத்தை புறங்கனித்து விவசாயிகள் போராட்டம்