in

கடன் தள்ளுபடி வேண்டி போராடும் விவசாயிகளை எதிர்கட்சிகள் தூண்டுதல் என்பதை கன்டித்து குறைகேட்பு கூட்டத்தை புறங்கனித்து விவசாயிகள் போராட்டம்

கடன் தள்ளுபடி வேண்டி போராடும் விவசாயிகளை எதிர்கட்சிகள் தூண்டுதல் என்பதை கன்டித்து குறைகேட்பு கூட்டத்தை புறங்கனித்து விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட மாவட்டம் முழுவதும் வந்து கலந்து கொண்ட விவசாயிகள் தேர்தல் வாக்குறுதி படி அறிவித்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் ரூ 5000 மற்றும் ரூ 35000 தள்ளபடி என விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்தும் விவசாய முழு கடன் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து தன்னெழுச்சியாக போராடும் விவசாயிகளை எதிர்கட்சிகள் தூண்டுதலால் நடைபெறுவதாக.

அரசு கூறுவதை கண்டித்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை புறங்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் 200 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

What do you think?

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 500 கிலோ தீயிட்டு அகற்றம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் பேட்டி