in

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவம் நடைபெற்றது

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவம் நடைபெற்றது

திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி கஜவாகன உற்சவம் நடைபெற்றது.

திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி கஜவாகன உற்சவம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்க கவசத்தில் காட்சியளித்தனர் தொடர்ந்து மகா தீபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோழ சொடச உபச்சாரம் பஞ்சமுக தீபாராதனை,கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

     

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் மலம் வந்து வெள்ளி கஜவாணத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தம்பதியராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வெள்ளி கஜவாணத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு

ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமைய முன்னிட்டு அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.