in

ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமைய முன்னிட்டு அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமைய முன்னிட்டு அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமைய முன்னிட்டு அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

       

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் அலங்கார செய்து திருவிளக்கு பூஜைகளும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி ஆகியவை கட்டப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் திண்டிவனம் நகரத்தை சேர்ந்த திரளான பெண்கள் பெண் பக்தர்கள் கலந்து கொண்டன

What do you think?

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவம் நடைபெற்றது

 ஆடி மாத 35வது ஆண்டு திருவிழா சிறப்பாக நிறைவு