in

 மிஸ்டர் மனைவி சீரியலில் இனி அஞ்சலியாக இவர்

 மிஸ்டர் மனைவி சீரியலில் இனி அஞ்சலியாக இவர்

 

சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷபானா தான் சீரியலில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டாலும் போட்டார்..

ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுகிறார் என்று social மீடியா…கள் ஆளாளுக்கு விட்ட கதையில் டென்ஷன் ஆன ஷபானா அது உண்மை இல்லை எனக்கு மேற்கொண்டு இந்த சீரியல் நடிப்பதற்கு விருப்பமில்லை என்பதால் விளங்குகிறேன் என்று மீண்டும் போஸ்ட் வெளியிட்டார்.

இந்நிலையில்லை ஷபானா கதாபாத்திரத்தில்யார் நடிக்க போகிறார் என்ற ரசிகர்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.

வானத்தைப் போல சீரியலில் நடித்த Debjani Modak’s தான் இனி மிஸ்டர் மனைவி சீரியலில் புது அஞ்சலியாக நடிக்க போகிறவர்.

What do you think?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குப்பதிவை செலுத்தினார்

அன்பே வா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில்