in

அஜீத்தின் குட் பேட் அக்ளி அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ்…சாம்

அஜீத்தின் குட் பேட் அக்ளி அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ்…சாம்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்பொழுது விடா முயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு Mark Antony ஆதி ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித்குமாரின் 63 வது படமான குட் பேட் அக்ளி (good bad ugly) என்ற படத்தில் நடிக்கவிருகிறார்.

வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில் அடுத்த பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம்.

புக் செய்த உடன் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலைனா இடையில் பைக்டூர் என்று கிளம்பிவிடுவார்.

3oo நாட்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்… காக ரசிகர்கள் வெயிட் பண்ணதுபோல ஆகிவிடும்.

அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறிய படகுழு எந்த பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தெரியாத அளவிற்கு நிலைமை ஆகிவிடப்போகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித்க்கு ரூ. 163 கோடி சம்பள பேசபட்டு இருக்கிறதாம்.

What do you think?

எனது படங்களின் வெற்றியை நான் கொண்டாட விட்டதில்லை… Samantha

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது