in

அன்பே வா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில்

அன்பே வா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில்

2020 ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட அன்பே வா சீரியல் புதுமையான கதை களத்துடன் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

இந்த சீரியலின் கதாநாயகி டெல்டா திடீரென்று சீரியலை விட்டு வெளியேரியதால் கதையின் மாற்றம் ரசிகர்களை ஏமாற்றியதால் டிஆர்யில் அடிவாங்கியதால் சீரியல் இரவு 10:30 மணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த சீரியலை விரைவில் முடிக்கும் நிலைக்கு படகுழு வந்துவிட்டது.

இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட செய்தி வெளியே கசிந்ததால் அன்பே வா சீரியளுக்கு விரைவில் முற்று போடுவார்கள் என்று எதிர்பார்கலாம்

What do you think?

 மிஸ்டர் மனைவி சீரியலில் இனி அஞ்சலியாக இவர்

திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா சிவகாசியில் தனது வாக்கை பதிவு செய்தார்