in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடமாடும் தங்க கடை


Watch – YouTube Click

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடமாடும் தங்க கடை

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடமாடும் தங்க கடை போல் வந்து சுவாமியை தரிசித்த குண்டூர் பக்தர்

அவர் அணிந்திருந்த ஆபரணங்கள் பக்தர்களை கவர்ந்தன.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியை சேர்ந்த சாம்பசிவராவ் என்ற பக்தர் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு வந்தார்.

விரல்களில் சரி சமமாக பெரிய பெரிய மோதிரங்கள், வலது மற்றும் இடது கைகளில் பெரிய வளையல்கள், கழுத்தில் பெரிய சங்கிலிகள் மற்றும் பெருமாளின் உருவம் கொண்ட பெரிய டாலர் அணிந்திருந்தார்.

சுமார் 3 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களுடன் ஏழுமலையானை தரிசித்தார். கோவில் முன்பு நடமாடும் தங்க கடை போல் வந்த அவரை பார்த்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர், பக்தர்கள் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பட்டாசு தொழிலை காப்பாற்ற உறிதியாக துணை நிற்பேன் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

சிறுத்தை நடமாடுவதாக தகவல் காவல்துறையினர் விசாரணை