in

விமர்சியாக நடைபெற்ற தெலுங்கு வருடப்பிறப்பு கண்கவர் அலங்காரத்தில் காட்சியளித்த திருமலை


Watch – YouTube Click

விமர்சியாக நடைபெற்ற உகாதி ஆஸ்தானம் தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் தெரிவித்த தேவஸ்தான உயர் அதிகாரிகள்

திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீ குரோதி நாம வருடப்பிறப்பு யுகாதி ஆஸ்தானம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . உகாதி ஆஸ்தானத்தில் கலந்து கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தனர் மக்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ ஏழுமலையான் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்று அவர் கூறினர்


Watch – YouTube Click

What do you think?

பாரதிய ஜனதா கட்சி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ரோடுஷோ”பிரச்சாரம்

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு