in

மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட சாராயக்கடை மீண்டும் திறப்பு; சாலை மறியல்

மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட சாராயக்கடை மீண்டும் திறப்பு; சாலை மறியல்

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட லிங்கா ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாராயக்கடை இயங்கி வருகிறது.

ஊருக்கு நடுவில் இந்த சாராயக்கடை எதிர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து .

பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த சாராயக்கடை மூடப்பட்டிருந்தது..

ஆனால் சுதந்திர தினமான இன்று திடீரென காலையில் இந்த கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து லிங்காரெட்டிபாளையம் நான்கு முனை சந்திப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

ஆடி 5 ஆம் வெள்ளி திருவிளக்கு பூஜை

புதுச்சேரியில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தின் 16-ஆம் ஆண்டு ஆடி திருவிழா அம்மன் வீதி உலா நடைபெற்றது