in

நான் வில்லத்தனமான நடிகை … யாரும் என்னை நெருங்கமாட்றாங்க.. ஷில்பா மஞ்சுநாத்

நான் வில்லத்தனமான நடிகை … யாரும் என்னை நெருங்கமாட்றாங்க.. ஷில்பா மஞ்சுநாத்

எவன் என்ற தமிழ் படத்தின் மூலம் எண்ட்ரி ஆனவர் ஷில்பா மஞ்சுநாத், (காளி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவர்), சமீபத்தில் சிங்க பெண்ணே என்ற படத்தில் இவரின் நடிப்பு A.. கிளாஸ் .

இவர் தன்னை பற்றி சமீபத்தில் ஒரு நாலிதழுக்கு பேட்டி அளித்தார். என் வீட்டை பொருத்தவரையில் குடும்பத்துடன் சினிமா பார்த்ததே கிடையாது சினிமாவை விரும்பாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்…

ஆனால் நான் இந்த சினிமாவுக்குள் வந்ததே ஒரு விபத்து எல்லா நடிகைகளும் சொல்லும் அதே பதிலை இவரும் கூறினார்…சரி நாமலும் நம்புவோம்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு திடீரென்று மிஸ் கர்நாடகா அழகு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது போய் பார்ப்போம் என்று போனேன் ஆனால் 2014 ஆம் ஆண்டு பட்டத்தை வென்று விட்டேன், அதன் பிறகு எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெரிய தொழில் அதிபராக வரவேண்டும் என்ற ஆசையில் நான் நடித்துக் கொண்டே ஒரு கன்ஸ்ட்ரக்ஷன்(construction) பிசினஸையும் செய்து வருகிறேன்.

இந்த விஷயத்தை வெளியில் யார்கிட்டயும் சொல்லிடாதீங்கப்பா சான்ஸ் போயிடும் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு….ரகசியமா வெச்சிகிரூம்…promise. எனக்கு காதல் கதை என்றால் ரொம்ப பிடிக்கும்.

ஆனால் வாத்தியாரே படம் வெளிவந்த பிறகு இப்படி ஒரு பிள்ளையா? என்று நீங்கள் பயப்படும் அளவிற்கு வில்லத்தனமாக நடித்திருக்கின்றேன் காதல் பற்றி சொல்லணும்னா?

இவள் நமக்கு செட்டாக மாட்டால்… அப்படின்னு என்கிட்ட யாருமே நெருங்கியது கிடையாது நான் ரொம்ப கரெக்டான ஆளுன்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் பேசிக்கலி நான் ரொம்ப சாப்டானா ஆளுபா என்னை யாரும் ஏமாற்றவே முடியாது. அவ்வளவு தெளிவாக நான் இருக்கின்றேன் .என்று கெத்தாக பதில் அளித்தார்.

உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்ற கேள்விக்கு நான் பல கஷ்டங்களை தாண்டி இப்பதான் நடிப்பில் ஒரு இடத்துக்கு வந்து இருக்கிறேன். அதுக்குள்ள திருமணமா என்று திகைத்தார்.

புது நடிகையானாலும் கடைசியா நடிகைகளுக்கு அட்வைஸ் கொடுக்கிறேன் …எல்லோருக்குமே ஏதாவது ஒரு விஷயத்தில் நெருடல் இருக்கும் நம்மை விட அவர்கள் வசதியாக இருக்கிறார்கள் அழகாக இருக்கிறார்கள், திறமையாக இருக்கிறார்கள் என்று ஆனால் இதையெல்லாம் தூக்கி போட்டால் தான் வாழ்க்கையில் நாம் ஜெயிக்க முடியும் அட்வைஸ் நன்றாக இருந்தால் ஃபாலோ பண்ணுங்க நடிகைகளே … viewers….இக்கும் தான் …எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கிறது. கொரோனா காலத்திற்கு என்று திறமையாகவும் நாசுக்காகவும் பேட்டி கொடுத்து ஜுட் விட்டுட்டார்.

What do you think?

அனைவரும் வாக்களிக்க வேண்டும் வண்ணக் கோலங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம் திருச்சியில் வைகோ பேட்டி