சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் உள்ள துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர், ஊழியர் போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும் ஒரு வாயிலைத் தவிர மற்ற அனைத்து வழிகளும் பூட்டப்பட்டன.
முக்கிய வாயில் கதவுகளை அடைக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி.


