பக்தர்களுக்கு சூடான பசும்பால் & பிஸ்கட்!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உபயதாரர்கள் உதவியுடன் சூடான பசும்பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் பாசும் பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும் என்று திருக்கோயில் இணை ஆணையர் திரு செ.சிவராம்குமார் தெரிவித்தார்.

பசும்பால் மற்றும் பிஸ்கெட் வழங்கப்படுவதுதற்கு பக்தர்கள் பெரிதும்
பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

