in

காஞ்சிபுரம் மன்னார் சாமி பச்சையம்மன் ஆலய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் மன்னார் சாமி பச்சையம்மன் ஆலய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் அமைந்துள்ள மன்னார் சாமி பச்சையம்மன் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு ஈஸ்வரி என்னும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பம்பை அடித்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தாள் ஏராளமான பொதுமக்கள் அம்மனுக்கு தீபம் காண்பித்த தரிசனம் செய்தனர்.

What do you think?

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா

100 நாள் வேலைத்திட்டம்: மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்