in

இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்

இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்

 

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்..

திருவண்ணாமலையில் இன்று தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை பே கோபுர தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகி   பெருமாள் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் பழனி உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

What do you think?

அதிநவீன ரயில் நிலையமாக திருவண்ணாமலை ரயில் நிலையம் மாற்றப்படும்