in

 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவத்தை முன்னிட்டு நேற்று காலை திருக்கொடியானது ஏற்றப்பட்டது.

அதன் பின்பு மாலை ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பெருமாள் ஹம்ஸ வாஹனம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஏராளமான பொதுமக்கள் பெருமாளுக்கு தீபம் காண்பித்து தரிசனம் செய்தனர்.

What do you think?

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு குழுவினர் அதிரடி சோதனை

மல்லுமாச்சம்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ மாரீயம்மன் ஆலய கும்பாபிஷேக விழா