in

புதுச்சேரி.. சட்டசபை எதிரே பிடிபட்ட பாம்பு

புதுச்சேரி.. சட்டசபை எதிரே பிடிபட்ட பாம்பு

 

புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள பாரதி பூங்காவில் மரம், செடி, கொடிகள் உள்ளது.

சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்காவின் சுற்றுச்சுவரையொட்டி இன்று ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது.

அந்த பாம்யை விரட்டி காக்கைகள் கொத்தியது. இதனை சட்டசபை நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பார்த்தனர்.
அதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை ஊழியர் வேலாயுதம் அங்கு வந்து பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டினார். பிடிபட்ட பாம்பு வெள்ளி வீரியன் வகையைச் சேர்ந்தது.

சுமார் 2 அடி நீளம் இருந்தது. அதனை ஊழியர் வனத்துறை அலுவலகம் எடுத்து சென்றார்.

What do you think?

திமுக நாசமா போக காரணமே நாமதான்!” “தோத்து போனதுக்கு கைதட்டாதீங்க..

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு